உள்நாட்டு,வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் நடவடிக்கை....!
இலங்கையில் முதல் முறையாக நீருக்கடியிலில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் கடற்படை தளபதி பியல் சில்வா தலைமையில் திறந்து வைக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றுமு; வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
பாரத் பாக்ய விதாதா: திரை விமர்சனம்
15 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026