12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு..
நாளை காலை 9 மணி தொடக்கம் 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது. வெலிசர, மாஹபாகே, கந்தான, நாகொட, கெரவலப்பிட்டிய, டிக்கோவிட்ட, போப்பிட்டிய மற்றும் பமுனுகம பகுதிகளில் நீர் வெட்டு இடம்பெறவுள்ளமை குறுப்பிடத்தக்கது. அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026