அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக கிரேனிச் தேர்வு செய்யப்பட்ட நாள் (செப்.13-1884)
இன்றைய நாளில் அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக கிரேனிச்சை தேர்வு செய்துள்ளனர். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
லண்டன் மாநகரத்தில் தென்கிழக்கு பிராந்தியத்தில் தேம்ஸ் நதிக்கரை அருகே அமைந்திருக்கும் சிறிய நகரம் கிரேனிச். இந்த நகரத்தின் மீது செல்லும் தீர்க்க ரேகையை அடிப்படையாகக் கொண்டு உலக நேரம் கணிக்கப்படுகிறது. இந்த அனைத்துலக நேரம் கணிக்கும் இடமான கிரேனிச்சை தேர்வு செய்த நாள்தான் இன்று.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026