பாக்கு விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
கடந்த நாட்களில் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பாக்கு ஒன்றின் விலையானது தற்போது குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது சந்தைகளில் 10 தொடக்கம் 15 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சீரற்ற வானிலை காரணமாகவே பாக்கின் விலை கடந்த காலங்களில் அதிகரித்து காணப்பட்டதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026