
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கோரிக்கை..!
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான எதிர்வரும் 12,13,14,15,16 ஆம் திகதிகளில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த திணைக்களத்தின் வாயிலாக பெற்றுக்கொள்ளப்படவுள்ள சேவைகளை முற்பகல் 08.30 முதல் மாலை 04.15 வரை தொலைபேசி இலக்கத்தின் வாயிலாக அல்லது மின் அஞ்சல் வாயிலாக பெற்றுக்கொள்ளுமாறு அந்த திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
01 August 2025
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
26 July 2025