சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வதந்திகளை நம்பவேண்டாம்- ஜனாதிபதி ஊடகப் பிரிவு
நாளைய தினம் (06) நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் உண்மைக்கு புறம்பான செய்திகளை நம்ப வேண்டாம் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
29 திரை விமர்சனம்
08 May 2026
Sanam Shetty
06 May 2026
Saanve megghana
25 April 2026