கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு..!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3259 ஆக அதிகரித்துள்ளது.
இதற்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 199 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
29 திரை விமர்சனம்
08 May 2026
Sanam Shetty
06 May 2026
Saanve megghana
25 April 2026