வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி...!!
மேல்,சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
வடக்கு,வடமத்திய,தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் வீசும் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிலோமீற்றராக அதிகரிக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026