கொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக்கு கொரோனா...!

கொழும்பு மெனிங் சந்தையிலும் ஒருவருக்கு கொரோனா...!

கொழும்பு மெனிங் சந்தையில் உள்ள சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்காரணமாக அந்த சிற்றுண்டிச்சாலையையும் 4 வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்