Breaking News
Home / ஆன்மீகம் / இன்றைய ராசி பலன் (27-05-2018)
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்றைய ராசி பலன் (27-05-2018)

மேஷம்
மே 27, 2018

இன்று உங்­க­ளுக்கு பொரு­ளா­தார சூழ்­நி­லை­கள் லாப­க­ர­மாக இருக்­கும். தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­கள் முன்­னேற்­ற­மாக இருக்­கும். மேல­தி­கா­ரி­க­ளின் அனு­ச­ரணை இருக்­கும். தேவை­யற்ற விஷ­யங்­க­ளில் மனக்­கு­ழப்­பம் வரும். தன்­னம்­பிக்­கை­யு­டன் செயல்­ப­டு­வது உத்­த­மம்.

மிதுனம்
மே 27, 2018

இன்று உங்­கள் குடும்ப பிரச்­னை­க­ளுக்கு தீர்வு கிடைக்­கும். பயண அலைச்­சல் மிகுந்­தி­ருக்­கும். எதிர்­பா­ராத செல­வி­னங்­கள் வரும். செய்­யும் தொழி­லில் கடின உழைப்பு இருக்­கும். உற­வு­கள், நண்­பர்­கள் உதவி ஒத்­தாசை பய­னுள்­ள­தாக இருக்­கும். முன்­னெச்­ச­ரிக்கை தேவைப்­ப­டும்.

கடகம்
மே 27, 2018

இன்று பொரு­ளா­தார சூழ்­நி­லை­கள் திருப்­தி­க­ர­மாக இருக்­கும். சவா­லான பணி­களை சாதுார்­ய­மாக செய்து முடிப்­பீர்­கள். தேக ஆரோக்­யத்­தில் கவ­னம் தேவைப்­ப­டும். பயண அலைச்­சல் சிர­மம் தரும். கொடுக்­கல் வாங்­க­லில் முன்­னெச்­ச­ரிக்கை அவ­சி­யம் தேவை.

சிம்மம்
மே 27, 2018

இன்று உங்­கள் பொரு­ளா­தார சூழ்­நி­லை­கள் சுமா­ரா­கவே இருக்­கும். எதிர்­பா­ராத செல­வி­னங்­கள் சிர­மம் தரும். குடும்­பத்­தே­வை­கள் அதி­க­ரிக்­கும். கடன் வாங்கி சமா­ளிப்­பீர்­கள். தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­கள் முன்­னேற்­ற­மாக இருக்­கும்.

கன்னி
மே 27, 2018

இன்று உங்­கள் பொரு­ளா­தார சூழ்­நி­லை­கள் தாரா­ள­மாக இருக்­கும். புதிய பொருள் சேர்க்கை குடும்­பத்­தில் மகிழ்ச்சி நில­வும். சுக­போ­ஜ­னம், சுக­ஜீ­வ­னம் மகிழ்ச்சி தரும். நீண்ட நாள் எதிர்­பார்ப்­பு­கள் கைகூ­டும்.

துலாம்
மே 27, 2018

இன்று எதிர்­பா­ராத நன்­மை­கள் மகிழ்ச்சி தரும். பயண அலைச்­சல் மிகுந்­தி­ருக்­கும். திட்­ட­மிட்­ட­படி செயல்­ப­டு­வீர்­கள். கடன் சுமை­கள் குறை­யும். தேக ஆரோக்­யத்­தில் சிறு­சிறு தொல்லை வரும். முன்­கோ­பம், வாக்­கு­வா­தத்தை தவிர்ப்­பது நலம்.

விருச்சிகம்
மே 27, 2018

இன்று உங்­கள் புதிய முயற்­சி­கள் அனு­கூ­ல­மா­கும். உற­வி­னர்­கள், நண்­பர்­கள் உதவி, ஒத்­தாசை இருக்­கும். குழந்­தை­கள் பரா­ம­ரிப்பு சிர­மங்­கள் இருக்­கும். வர­வுக்கு ஏற்ப செல­வு­கள் இருக்­கும். இறை­ய­ருள் நன்மை பயக்­கும்.

தனுசு
மே 27, 2018

இன்று உங்­க­ளுக்கு அய­ன­ச­ய­ன­போ­கம் மிகுந்­தி­ருக்­கும். கண் உபாதை சிர­மம் தரும். குடும்­பத்­திற்­குள் அனு­ச­ர­ணை­யான போக்கு மகிழ்ச்சி தரும். ஆன்­மிக ஈடு­பாடு ஆறு­தல் தரும். நண்­பர்­கள் தேவையை பூர்த்தி செய்­வீர்­கள்.

மகரம்
மே 27, 2018

இன்று பொரு­ளா­தார சூழ்­நிலை எதிர்­பா­ராத செல­வு­கள் நெருக்­கடி தரும். சுப­கா­ரிய முயற்சி அனு­கூ­ல­மா­கும். விருந்­தி­னர் வருகை குடும்ப மகிழ்ச்சி பெரு­கும். செய்­யும் தொழில் ரீதி­யான சூழ்­நிலை முன்­னேற்­றம் பெறும்.

கும்பம்
மே 27, 2018

இன்று நீங்­கள் எதிர்­பார்த்த விஷ­யம் அனு­கூ­ல­மா­கும். வியா­பார ரீதி­யான சூழ்­நிலை லாப­க­ர­மாக இருக்­கும். தேக ஆரோக்­யத்­தில் சிறு­சிறு தொல்லை வரும். முன்­னெச்­ச­ரிக்கை தேவை. எதிர்ப்­பு­களை சமா­ளிக்­கும் வகை­யில் செயல்­ப­டு­வீர்­கள்.

மீனம்
மே 27, 2018

இன்று குழந்­தை­க­ளால் குடும்ப மகிழ்ச்சி பெரு­கும். ஆடம்­பர செல­வி­னங்­கள் இருக்­கும். செய்­யும் தொழி­லில் கடின உழைப்­புக்கு ஏற்ப நற்­ப­லன்­கள் இருக்­கும். ஆன்­மிக ஈடு­பாடு இறை­ய­ருள் மன நிம்­மதி தரும்.

Check Also

பரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணம்

கர்மாவினைகள் ஒருவர் ஜாதகத்தில் எந்த வகையில் தொடர்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப பரிகாரங்களை செய்து வந்ததால் நலம் பெற …