Breaking News
Home / கவிதைகள் / உறைய வைத்தவள் நீ – காதல் கவிதை
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

உறைய வைத்தவள் நீ – காதல் கவிதை

மனசை குளிர்விக்கும் மழையில் ஒற்றை குடை பிடித்து ஓரமாய் காத்திருக்கும் பூங்கொத்து அவள்!

தூறல்கள் அவள் மேல் படும் போது
ஏனோ என்னை அறியாமல்
என் ஜீவன்
துள்ளிக்குதிக்கிறது!

வீசும் தென்றல் காற்று
கூட மெல்லாமாய் அவள்
கன்னங்களை
தீண்டி செல்கிறது!

பார்க்கும் என் நெஞ்சோ
பனிக்காற்றாய் உறைந்து
போகிறது!


Check Also

நீ – நான் | காதல் கவிதை

கவிதை ஒன்று கேட்டால் என் பெயர் சொல்லும் முட்டாள் கவிஞன் நீ!! முத்தங்கள் கேட்டால் கன்னங்களைக் கடிக்கும் வளர்ந்த குழந்தை …