ஐஸ் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது..!

ஐஸ் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது..!

நீர்கொழும்பு - கிம்புலாபிட்டி பகுதியில் 500 கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.