இந்த 5 முறைகளில் நீங்கள் எப்படி அமருவீர்கள்?.. இதுதான் உங்களது குணநலன்களாம்

இந்த 5 முறைகளில் நீங்கள் எப்படி அமருவீர்கள்?.. இதுதான் உங்களது குணநலன்களாம்

ஒருவர் அமரும் நிலையானது அவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை காட்டிக்கொடுத்துவிடுமாம். மேலும் அவர்கள் அமரும் நிலையை வைத்தே அவர்களின் குணநலன்களை அறிந்து கொள்ளலாம்.

முதல் நிலை

முதல் நிலையில் அமருபவர்களின் சிந்தனையானது, பூனை தன் கண்களை மூடிக்கொண்டால் உலகமே இருண்டு விடும் என்று நினைப்பது போல இருக்கும். அதை நினைத்து இவர்கள் மகிழ்ச்சியடைவார்கள், சில சமயம் இப்படியாகிவிட்டதே என்று வருத்தமடைவார்கள். இவர்களிடம் எளிமையாக பழகிவிடலாம்.

இரண்டாம் நிலை

இவ்வாறு அமர்பவர்கள் நிறைய கனவுகளை கொண்டிருப்பார்கள். கற்பனை திறனில் சிறந்து விளங்குவார்கள். நண்பர் கூட்டத்தில் இவர்கள் ஒரு முக்கிய நபராக இருப்பார்கள், புதுப்புது விஷயமாக யோசித்து செய்து கொண்டே இருப்பார்கள்.

மூன்றாம் நிலை

இவர்கள் சௌகரியமாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள், வார இறுதி நாட்களை மால்கள் அல்லது தங்களை அழகாக மாற்றிக்கொள்ள பயன்படுத்தமாட்டார்கள், ஆனால் ஒரு வாசனை திரவியம் அல்லது க்ரீம்களை தேர்ந்தெடுக்க ஒருநாளையே செலவிடுவார்கள்.

நான்காம் நிலை

இவர்கள் இயற்கையிலேயே சுத்தமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் திறமைசாலிகள், அறிவானவர்கள் மற்றும் இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஐந்தாம் நிலை

இவர்கள் திருமணத்திற்கு அவசரப்படமாட்டார்கள், முதலில் கல்வி, அடுத்த நல்ல வேலை என அனைத்திற்கும் உரிய நேரம் ஒதுக்குவார்கள். தங்களது இலட்சியங்களை அடைவதில் உறுதியாக இருப்பார்கள்.