ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 69 வது ஆண்டு விழா இன்று ..!

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 69 வது ஆண்டு விழா இன்று ..!

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 69 வது ஆண்டு நிறைவு விழா இன்று ஆகும்.

குறித்த கட்சியின் தலைமை காரியாலயத்தில் இதன் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் குறித்த கட்சியின் தலைவராக இருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திறிக்கா பண்டாரநாயக்க கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த காணொளி பதிவொன்றை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.