தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு சட்ட மா அதிபர் அறிவுறுத்தல்..!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு சட்ட மா அதிபர் அறிவுறுத்தல்..!

எமது மக்கள் சக்தி கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினரை தெரிவு செய்வது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் ஒன்று வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.