குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 12 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2658 ஆக அதிகரித்துள்ளது.