ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர்கள் அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர்கள் அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர்கள் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த உறுப்பினர்கள் இதோ...

  • ரஞ்சித் மத்தும பண்டார
  • இம்தியாஸ் பகீர் மர்கார்
  • திஸ்ஸ அத்தநாயக்க
  • ஹரீன் பெர்ணான்டோ
  • மயந்த திசாநாயக்க
  • எரான் விக்ரமரத்ன
  • டயனா கமகே