கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1858ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1858ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

 

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1858ஆக அதிகரித்துள்ளது.