இலங்கை: காத்தான்குடியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 103 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நாள்: 3-8-1990

காத்தான்குடித் தாக்குதல் என்பது ஆகஸ்ட் 4, 1990-ல் கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் நடத்தப்பட்ட தாக்குதலைக் குறிக்கும். இந்த தாக்குதல் ஒரே நேரத்தில் இரண்டு முஸ்லீம் பள்ளிவாசல்களில் நடத்தப்பட்டது. ஒன்று கிரவல் தெருவில் உள்ள பள்ளிவாசலும், மற்றொன்று ஹுஸைனியா பள்ளிவாசல் மீதும் நடத்தப்பட்டது. இதில் முஸ்லிம்கள் இரவுத்தொழுகை நடத்திக்கொண்டிருக்கும் பொழுது நடத்தப்பட தாக்குதலில் 25 குழந்தைகள் உட்பட 103 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1783 - ஜப்பானில் அசாமா மலை வெடித்ததில் 35,000 பேர் கொல்லப்பட்டனர்.

* 1858 - இலங்கை தொடருந்து சேவையை ஆளுநர் சேர் ஹென்றி வோர்ட் ஆரம்பித்து வைத்தார்.

*  1860 - நியூசிலாந்தில் இரண்டாவது மாவோரி போர் ஆரம்பமானது.

*  1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனி பிரான்சுடன் போர் தொடுத்தது.

*  1916 – ஐரிய தேசியவாதி சேர் ரொஜர் கேஸ்மெண்ட் ஈஸ்டர் எழுச்சியில் அவரின் பங்களிப்புகளுக்காக லண்டனில் தூக்கிலிடப்பட்டார்.

* 1940 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலி பிரிட்டனின் சோமாலிலாந்து மீது போர் தொடுத்தது.