ஜோர்ஜ் ஃபிலாய்டுக்கு நேர்ந்த அதே கொடுமை தான் எனது மகனுக்கும்: கண்ணீர் சிந்தும் பிரித்தானிய தாயார்

ஜோர்ஜ் ஃபிலாய்டுக்கு நேர்ந்த அதே கொடுமை தான் எனது மகனுக்கும்: கண்ணீர் சிந்தும் பிரித்தானிய தாயார்

அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிலாய்டுக்கு நேர்ந்த அதே கொடுமைதான் பிரித்தானியாவில் தமது மகனுக்கும் நேர்ந்தது என தாயார் ஒருவர் கண்ணீருடன் நினைவு கூர்ந்துள்ளார்.

அமெரிக்க பொலிசாரால் ஜார்ஜ் ஃபிலாய்ட் மூச்சுவிட முடியாமல் கதறும் அந்த வீடியோவை காண நேர்ந்த 70 வயதான பிரித்தானிய தாயார் அஜி லூயிஸ் கண்ணீரை அடக்க முடியாமல் தத்தளித்துள்ளார்.

ஜார்ஜ் ஃபிலாய்ட் அமெரிக்க பொலிசாரிடம் கதறியது போலவே லண்டனில் 23 வயதான தமது மகனும் பொலிசாரிடம் கெஞ்சியதாக நினைவு கூறும் அஜி லூயிஸ்,