கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 814 பேராக உயர்வடைந்துள்ளது.
மேலும் 4 பேர் கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றின் காரணமாக 912 பேர் வரையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 891 பேராக பதிவாகியுள்ளது.
கொரோனா தொற்றினால் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
சினிமா செய்திகள்
திரிஷாவை போன்றே சினேகாவுக்கும் நின்றுபோன முதல் திருமணம்!
20 April 2024
Raiza Wilson 😍
14 April 2024
Samantha 😍
11 April 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
இனிமேல் மணக்க மணக்க தேங்காய் பால் சாதம் இப்படி செய்ங்க
18 April 2024