தந்தையின் உள்ளங்கையில் நின்ற குழந்தை: திடீரென தண்ணீரில் மூழ்கி கொடுத்த ஷாக்! வேற லெவல் அழகுக்காட்சி

தந்தையின் உள்ளங்கையில் நின்ற குழந்தை: திடீரென தண்ணீரில் மூழ்கி கொடுத்த ஷாக்! வேற லெவல் அழகுக்காட்சி

குழந்தை ஒன்று நீச்சல் குளத்தில் தனது தந்தையின் உள்ளங்கையில் நின்று கொண்டிருந்த வேலையில், எதிர்பாராத விதமாக செய்த காரியம் காண்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குழந்தைகள் என்றாலே அங்கு குதூகலம் அதிகமாகவே இருக்கும். தனது சுட்டித்தனத்தினால் ஒட்டுமொத்த நபர்களையும் கட்டிப்போடும் இவர்களின் செயல்கள் மிகவும் வித்தியாசமானவை தான்.

இங்கு குழந்தை ஒன்று நீச்சல்குளத்தில் தனது தந்தையின் உள்ளங்கையில் நிற்கின்றது. பின்பு நொடிப்பொழுதில் தண்ணீரில் மூழ்கி எழும்புகின்றது. மீண்டும் தண்ணீருக்குள் செல்வதற்கு ஆசைப்பட்டு செல்கின்றது.