யாழில் எளிமையான முறையில் மாநார சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் திருமணம்

யாழில் எளிமையான முறையில் மாநார சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் திருமணம்

யாழில் எளிமையான முறையில் மாநார சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் திருமணம் பதிவு இன்று இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வு இன்று திங்கட்கிழமை (18) இடம்பெற்றுள்ளது. யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் அவர்களுக்கு – அபிராமி அவர்களுக்குமிடையே குறித்த திருமணம் இடம்பெற்றுள்ளது. மேலும் குறித்த திருமண நிகழ்வில் புதிய வழிகாட்டலின்படி நெருங்கிய உறவினர்கள் சிலர் நபர்கள் மாத்திரம் கலந்துகொண்டுள்ளனர்.