மருமகள் திருமணத்திற்கு மாமியார் போட்ட குத்தாட்டம்: காணொளிக்கு குவியும் லைக்ஸ்

மருமகள் திருமணத்திற்கு மாமியார் போட்ட குத்தாட்டம்: காணொளிக்கு குவியும் லைக்ஸ்

மருமகளின் திருமணத்தில் மாமியார் ஒருவர் பஞ்சாபி பாடல் ஒன்றிற்கு மேடையில் அசத்தலாக நடனமாடியுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தற்போது நடைபெறும் திருமணங்களில் ஆட்டம், கொண்டாட்டத்திற்கு அளவே இல்லாமல் இருந்து வருகின்றது.

ஆனால் இங்கு மிகவும் வித்தியாசமான நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஆம் மணமகளில் மாமியாரே அதாவது மணமகனின் தாய், மணமேடையில் வைத்து குத்தாட்டம் போட்டுள்ளார்.

குறித்த காட்சியினை 96 ஆயிரத்திற்கும் மேல் லைக்ஸைக் குவித்து வரும் நிலையில், தீயாய் பரவி வருகின்றது.