ஜப்பானில் சுனாமி தாக்கி 202 பேர் பலி- 12-7-1993

ஜப்பானில் சுனாமி தாக்கி 202 பேர் பலி- 12-7-1993

ஜப்பானில் 7.8 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கடற்கரையோர பகுதியை சுனாமி அலைகள் தாக்கின. அதில் நோஷிரோ கரையை பெரிதும் பாதிக்கப்பட்டது. அலையின் உயரம் அதிக பட்சமாக 10 மீட்டர் வரை எழுந்தது. இதில் 202 பேர் பலியானார்கள். பெரும் பொருட்சேதம் ஏற்றபட்டது. மேலும் இதே தேதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:- * 1898 - செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. * 1932 - நார்வே வடக்கு கிரீன்லாந்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது. * 1975 - சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி போர்ச்சுக்கலிடம் இருந்து விடுதலை பெற்றது.

 

ஜப்பானில் 7.8 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கடற்கரையோர பகுதியை சுனாமி அலைகள் தாக்கின.

அதில் நோஷிரோ கரையை பெரிதும் பாதிக்கப்பட்டது. அலையின் உயரம் அதிக பட்சமாக 10  மீட்டர் வரை எழுந்தது. இதில் 202 பேர் பலியானார்கள். பெரும் பொருட்சேதம் ஏற்றபட்டது.

 


மேலும் இதே தேதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:-

* 1898 - செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

*  1932 - நார்வே வடக்கு கிரீன்லாந்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.

*  1975 - சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி போர்ச்சுக்கலிடம் இருந்து விடுதலை பெற்றது.

* 1979 - கிரிபட்டி பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது.

* 1993 - ஜப்பானில் 7.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியதில் 202 பேர் பலியானார்கள்.

*    2006 - இஸ்ரேலிய இராணுவத்தினர் இருவரை ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கடத்தினர். இதனை அடுத்து இஸ்ரேல் லெபனான் மீது தாக்கியதில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். போர் ஆகஸ்ட் 14-ல் முடிவுக்கு வந்தது.

* 2007 - வவுனியாவில் இலங்கை வான்படையின் விமானத்தை விடுதலைப்புலிகள் சுட்டு வீழ்த்தினர்.