சற்று முன்னர் மேலும் நால்வருக்கு கொரோனா

சற்று முன்னர் மேலும் நால்வருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2468 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய சற்று முன்னர் மேலும் நால்வர் இராஜாங்கனையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.