இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி!

இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இலங்கை அணி முதலில் பந்துவீச உள்ளது.

இரு அணிகளுக்குமிடையில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றிருந்தது.

அதேபோல், முதலாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது