குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு...!

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு...!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 453ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 443 பேர் குணமடைந்திருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 10 பேர் குணமடைந்துள்ளனர்.