மீண்டும் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

மீண்டும் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே அவ்வப்போது தனது சமூக வலைதளத்திலும் தனது அதிகாரபூர்வ இணையதளத்திலும் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகை பூனம் கடந்த சில நாட்களுக்கு முன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு நிர்வாண வீடியோவை வெளியிட்டார். டார்ச்லைட் மட்டுமே கையில் வைத்துக்கொண்டு அவர் வெளியிட்டிருந்த ‘லவ் ரோபோட்’ என்ற வீடியோவை மில்லியன்கணக்கானோர் பார்த்துள்ளனர்.

அதனையடுத்து கையில் மொபைல் போனை வைத்து கொண்டு மேலாடையின்றி நடந்து வருவது போன்ற ஒரு வீடியோவையும் வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனார். இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் நிர்வாணமாக ஒரு டேபிளின் மேல் உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் வழக்கம்போல் ஆதரவு, எதிர்ப்பு தெரிவித்து கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.