பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள செய்தி

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள செய்தி

11 சுகாதார நிபந்தனைகளுக்கு அமைவாக பல்கலைக்கழகங்களை திறப்பது குறித்து துணைவேந்தர்கள் இன்று முதல் தீர்மானிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.