தனஞ்சய டி சில்வா 150 ஓட்டங்கள்!

தனஞ்சய டி சில்வா 150 ஓட்டங்கள்!

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் தனஞ்சய டி சில்வா 150 ஓட்டங்களை பெற்றுள்ளார்.