ஆட்கடத்தலில் ஈடுபட முயற்சித்த 3 பேர் கைது!

ஆட்கடத்தலில் ஈடுபட முயற்சித்த 3 பேர் கைது!

அவுஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட முயற்சித்த 3 பேர் பண்டாரகமவில் 98 கடவுச்சீட்டுகள் மற்றும் 210,000 ரூபா பணம் என்பவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்