உயிரிழந்த - அங்கவீன படைவீரர்களின் கொடுப்பனவு அவர்களின் தங்கிவாழ்வோருக்கு

உயிரிழந்த - அங்கவீன படைவீரர்களின் கொடுப்பனவு அவர்களின் தங்கிவாழ்வோருக்கு

உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் வேதனம் மற்றும் கொடுப்பனவுகளை அவர்களை தங்கி வாழ்பவர்களுக்கு ஆயுளுக்கும் வழங்குவதற்கான அனுமதியை பெறுவதற்கான அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே இதனை தெரிவித்துள்ளார்