பாகிஸ்தான் - தெ. ஆபிரிக்காவுக்கு நாளை தீர்மானமிக்க போட்டி!

பாகிஸ்தான் - தெ. ஆபிரிக்காவுக்கு நாளை தீர்மானமிக்க போட்டி!

தென்னாப்பிரிக்க மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டி நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி நாளை சென்சூரியனில் (Centurion ) பிற்பகல் 1.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடரில் முன்னதாக இடம்பெற்ற ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றநிலையில், 1 - 1 என்ற அடிப்படையில் சமநிலை பெற்றுள்ளது.

இந்தநிலையில், நாளை இடம்பெறவுள்ள மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டி இரண்டு அணிகளுக்கும் தீர்மானமிக்க போட்டியாக அமைந்துள்ளது.