மீண்டும் திறக்கப்படவுள்ள கோள் மண்டலம்

மீண்டும் திறக்கப்படவுள்ள கோள் மண்டலம்

இலங்கை கோள் மண்டலம் எதிர்வரும் செவ்வாய் கிழமை முதல் மக்களின் பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு விடுத்தபாதுகாப்ப முறைமைகளுக்கு அமைய குறித்த மண்டலம் மீண்டும் திறக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.