ஜனாதிபதியின் விசேட கருத்து..!

ஜனாதிபதியின் விசேட கருத்து..!

கிராம புற மக்களின் பொருளாதார மட்டம் மற்றும் கிராம வாழ் மக்களின் தேவைகளை அடையாளம் கானும் வகையில் வங்கிகள் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.