இத்தாலியில் சிக்கிய பெருந்தொகை போதை மாத்திரைகள்..! (காணொளி)

இத்தாலியில் சிக்கிய பெருந்தொகை போதை மாத்திரைகள்..! (காணொளி)

இத்தாலியில் பாரியளவான போதை மாத்திரைகள் அந்நாட்டு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

14 மெட்ரிக் தொன் எடை கொண்ட குறித்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்ட நிலையில், அவற்றின் பெறுமதி 1.12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த போதை மாத்திரைகள் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது.