வர வர டிரெஸ் குறைஞ்சுக்கிட்டே போகுதே.. ஸ்ட்ராப்லெஸ் கவுனில் ஓவர் கிளாமர் காட்டும் பிக்பாஸ் ஜூலி!

வர வர டிரெஸ் குறைஞ்சுக்கிட்டே போகுதே.. ஸ்ட்ராப்லெஸ் கவுனில் ஓவர் கிளாமர் காட்டும் பிக்பாஸ் ஜூலி!

பிக்பாஸ் ஜூலி ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை பங்கம் செய்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஜூலி. பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற அவர், காயத்ரி, நமீதா, சக்தி என பலருடன் சேர்ந்து குரூப் ஃபாம் செய்து ஓவியாவை கார்னர் செய்தார்.

ஓவியா குறித்து சக ஹவுஸ்மேட்ஸிடம் இல்லாத பொய்களையும் கூறினார் ஜூலி. இதனால் சமூக வலைதளங்களில் அதிக விமர்சனத்துக்கு உள்ளானார்.

சட்டை செய்யாத ஜூலி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகும் ஜூலி மீதான் கோபம் மக்களுக்கு குறையவில்லை. சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி வந்தனர். அதையெல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யாத ஜூலி, தனது கேரியரில் கவனம் செலுத்தினார்.

விதவிதமான போட்டோக்கள் இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார் ஜூலி. இதனால் நடிகையான ஜூலி, பல விதமான போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வந்தார். சமூக வலைதளங்களிலும் தனது விதவிதமான போட்டோக்களை பகிர்ந்து வந்தார்.

அவ்வப்போது தனது ஆண் நண்பருடன் வீடியோக்களை எடுத்து வெளியிடுவது, ஆண் நண்பருடன் ரொமான்ஸ் செய்வது என தன்பாட்டுக்கு வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். மேலும் சினிமா பாடல்களுக்கு டப்ஸ்மேஷ் செய்தும் ரகளை செய்து வருகிறார் ஜூலி.

இந்நிலையில் தலையில் தொப்பி, கைகளில் க்ளவுஸ் என ஸ்ட்ராப்லெஸ் கவுனில் படு பயங்கரமாக கவர்ச்சி காட்டியிருக்கிறார். முன்னழகு அப்பட்டமாக தெரிய ஜூலி வளைந்து வளைந்து போட்டோவுக்கு விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.

இன்னும் சிலர் வர வர டிரெஸ் குறைஞ்சுக்கிட்டே போகுதே என்றும், வேற லெவல் என்றும், எப்படி இவ்ளோ அழகானீர்கள் என்றும் கேட்டு வருகின்றனர். ஜூலியின் இந்த கிளாமர் வீடியோ வைரலாகி வருகிறது.