இளமையின் சொந்தக்காரியான நதியாவின் பெற்றோர் யார் தெரியுமா? வாவ்... என்ன ஒரு பேரழகு! வியப்பில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்

இளமையின் சொந்தக்காரியான நதியாவின் பெற்றோர் யார் தெரியுமா? வாவ்... என்ன ஒரு பேரழகு! வியப்பில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் சில நடிகைகளை பார்க்கும்போதுதான் இவர்களுக்கெல்லாம் வயதே ஆகாதா என்று கேட்கத் தோன்றும்.

அந்த லிஸ்டில் முதலிடத்தில் இருப்பவர் நடிகை நதியா. தனது துறுதுறு நடிப்பினால் தமிழ் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தவர் இன்றும் தனது உடலைப் அப்படியே பராமரித்து வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் நடித்து வந்தவர் 1988 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார்.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் உருவான 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

அந்த படமும் வேற லெவல் ஹிட்டடிக்க அதன் பிறகு அவரை பல படங்களில் பார்க்க முடிகிறது. இந்நிலையில் இளமையின் சொந்தக்காரியான நதியாவின் பெற்றோரை பலரும் பார்த்திருக்க மாட்டார்கள்.

இதோ தனது பெற்றோருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம்.