கம்பஹா விக்ரமாராச்சி ஆயுர்வேத நிறுவகம் பல்கலைக்கழகமாக மாற்றம்

கம்பஹா விக்ரமாராச்சி ஆயுர்வேத நிறுவகம் பல்கலைக்கழகமாக மாற்றம்

கம்பஹா விக்ரமாராச்சி ஆயுர்வேத நிறுவகத்தை பல்கலைக்கழகமாக மாற்றும் திட்டத்தின் ஆரம்பகட்ட நிகழ்வு இன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இந்த பல்கலைக்கழகத்தின் கீதம் கொடி என்பன ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயுர்வேத மருத்துவம் குறித்த அறிவு மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் 1929ஆம் ஆண்டு இந்த நிறுவகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது