பெற்ற மூன்று பிள்ளைகளையும் கிணற்றுக்குள் வீசி சாகடித்த தாய்! வட்டக்கச்சியில் கொடூரம்

பெற்ற மூன்று பிள்ளைகளையும் கிணற்றுக்குள் வீசி சாகடித்த தாய்! வட்டக்கச்சியில் கொடூரம்

கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் வசிக்கும் தாயார் குடும்பத் தகராறின் காரணமாக தனது மூன்று பிள்ளைகளையும் கிணற்றில் தூக்கி வீசிவிட்டு தானும் குதித்துள்ளார்.

இந்தக் கொடூரத்தில் தாயார் உயிருடன் மீட்கப்பட்டுள்ள போதிலும் மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.