சுகாதாரப் பணியாளர்களின் ஆர்ப்பாட்ட பேரணி

சுகாதாரப் பணியாளர்களின் ஆர்ப்பாட்ட பேரணி

சுகாதாரத்துறை பணியார்களின் போராட்டம் காரணமாக, கொழும்பு நகர மண்டப பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சுகாதாரத்துறைசார் 11 கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளது