மேற்கிந்திய தீவுகளுடனான கிரிக்கெட் தொடர் : இலங்கை குழாம் விபரம்

மேற்கிந்திய தீவுகளுடனான கிரிக்கெட் தொடர் : இலங்கை குழாம் விபரம்

 

2021 மேற்கிந்திய தீவுகளுடனான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் சுற்றுத் தொடருக்கு தேர்வாகியுள்ள இலங்கை குழாம் விபரம்.

திமுத் கருணாரத்ன (தலைவர்)

தசுன் சாணக்க

தனுஷ்க குணதிலக

நிரோஷன் திக்வெல்ல

ஓஷத பெர்ணான்டோ

தினேஷ் சந்திமல்

அஞ்சலோ மெத்தியூஸ்

பெத்தும் நிஸ்ஸங்க

திசர பெரேரா

கமிந்து மென்டிஸ்

வனிந்து ஹசரங்க

அஷேன் பண்டார

ரமேஷ் மென்டிஸ்

அகில தனஞ்சய

லக்ஷான் சந்தகன்

சுரங்க லக்மால்

நுவன் பிரதீப்

துஷ்மந்த சமீர

அசித பெர்ணான்டோ

டில்ஷான் மதுஷங்க

கொவிட்-19 தொற்றுறுதியானதால் லஹிரு குமார இப்போட்டியில் பங்கேற்கவில்லை.