லஹிரு குமராவுக்கு கொரோனா தொற்றுறுதி!

லஹிரு குமராவுக்கு கொரோனா தொற்றுறுதி!

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான லஹிரு குமராவுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது