கும்மென ஒரே போஸ் தான், ஒட்டுமொத்த இன்ஸ்டா ரசிகர்கள் காலி! என்ன ஒரு நெளிவு சுழிவு!

கும்மென ஒரே போஸ் தான், ஒட்டுமொத்த இன்ஸ்டா ரசிகர்கள் காலி! என்ன ஒரு நெளிவு சுழிவு!

சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி பற்றி பெரிதாக அறிமுகம் தேவையில்லை. இயக்குனர், முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என எல்லோர் மீதும் எந்த ஒரு பயமும் இன்றி குற்றசாட்டுகளை சரமாரியாக முன்வைத்தவர். இந்த குற்றச்சாட்டால் தென்னிந்திய திரையுலகமே ஆடி போய்விட்டது. 
ஹீரோக்களை மட்டுமா இவர் சீண்டுகிறார்? கீர்த்தி சுரேஷ், சமந்தா போன்ற பிரபலங்களையும் வம்பிற்கு அழைக்கும் வல்லமை இவருக்கு மட்டுமே உண்டு.

எப்போது நம் மேல் இந்த அம்பு திரும்புமோ என பிரபலங்கள் நடுநடுங்கி போயிருந்தனர். சில காலமாக யார் மீதும் புகார் எழுப்பாமல் இருந்தார். ஸ்ரீரெட்டி அமைதியாக இருக்கிறாரே என பார்த்தால், இன்ஸ்ட்டா பக்கம் பிஸியாகிவிட்டார்.

இவர் இன்ஸ்ட்டாவில் பதிவிடும் போட்டோக்கள் அனைத்துமே தூக்கலான கவர்ச்சியாக உள்ளது. அதுவும் குறிப்பாக இவரது ஹாட் வார்த்தைகளுடன் கூடிய கேப்ஷன்களை பார்வையிடவே, இவரை பாலோ செய்கிறது ஒரு கூட்டம்.