மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...!

மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...!

மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரச ஊடகத் துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 287 ஆக உயர்வடைந்துள்ளது.