போதை பொருளுடன் ஒருவர் கைது..

போதை பொருளுடன் ஒருவர் கைது..

சட்டவிரோதமான முறையில் போதைபொருள் விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டள்ளார்.

குறித்த நபர் கொச்சிக்கடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர் ஐக்கிய அரபு இராச்சிய பகுதியை செர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.