தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளர்களில் ஒருவர் மீண்டும் கைது..!

தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளர்களில் ஒருவர் மீண்டும் கைது..!

கொரோனா தொற்றுடன் தப்பிச்சென்று சிறைக்கைதிகள் ஐவரில் ஒருவர் சிலாபம் - மாதம்பை பகுதியில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.