ஒத்துழைத்தால் 2 வாரங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்..!

ஒத்துழைத்தால் 2 வாரங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்..!

அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பினை நல்கினால் கொரோனா பரவலை எதிர்வரும் இரண்டு வாரங்களில் கட்டுப்படுத்த முடியும் என தொற்று நோயியல் ஆய்வு பிரிவு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அத்துடன் மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைதொழிற்சாலை மற்றும் பேலியகொடை மத்திய மீன் சந்தை ஆகியனவற்றில் நேற்றைய தினம் 627 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.