இந்தியாவில் நேற்று மாத்திரம் 36,604 பேருக்கு கொரோனா..!

இந்தியாவில் நேற்று மாத்திரம் 36,604 பேருக்கு கொரோனா..!

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 36,604 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் அந்நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானர்களின் 95 லட்சத்தை கடந்துள்ளது.

இதேவேளை இந்தியாவில் நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றினால் 501 பேர் மரணித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.